சென்னை கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ பாதை - சுற்றுச்சூழல் துறை அனுமதி


சென்னை கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ பாதை - சுற்றுச்சூழல் துறை அனுமதி
x
தினத்தந்தி 7 April 2022 10:32 PM IST (Updated: 7 April 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

இந்த மெட்ரோ வழித்தடத்தில் 10.3 கி.மீ சுரங்கப்பாதையாக அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி இந்த வழித்தடத்தில் 26.8 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைய உள்ளது. 

அதே சமயம் இந்த மெட்ரோ வழித்தடத்தில் 10.3 கி.மீ சுரங்கப்பாதையாக அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ ரெயில் பாதை அமைய உள்ள வழித்தடத்தில் 133 மரங்கள் அகற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story