கல்லூரி இல்லாத பகுதிகளில் முதலில் கல்லூரி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி


கல்லூரி இல்லாத பகுதிகளில் முதலில் கல்லூரி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி
x
தினத்தந்தி 8 April 2022 10:47 AM IST (Updated: 8 April 2022 10:47 AM IST)
t-max-icont-min-icon

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

சென்னை,

நேற்று முன்தினம் தமிழக சட்டசபை மீண்டும் கூடியது.இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இதில் பேசிய அமைச்சர் பொன்முடி கல்லூரி இல்லாத பகுதிகளில் முதலில் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் 

Next Story