குடிபோதையில் ரகளை; 2 பேர் கைது


குடிபோதையில் ரகளை; 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 April 2022 10:33 PM IST (Updated: 10 April 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

மூலக்குளத்தில் குடிபோதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் இன்று இரவு மேரி உழவர்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் மதுபான கடை அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை சேர்ந்த மலர்மன்னன் (வயது 47), அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story