திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் ஆந்திர மாணவி தற்கொலை !


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 April 2022 4:18 PM IST (Updated: 15 April 2022 4:18 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி என்ஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருச்சி,

திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடியில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த சவுமியா தேவி என்ற பெண் பி.டெக். சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர் தடகள வீராங்கனை என்றும் கூறப்படுகிறது. 

என்ஐடி விடுதியில் தங்கி இருந்த நிலையில் சம்பவத்தன்று அறையில் தனியே இருந்த சவுமியா தேவி, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் சடலத்தை மீட்ட போலீசார், அவரின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story