சென்னையில் 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 21 April 2022 11:51 AM IST (Updated: 21 April 2022 11:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட சிறப்பு வாகன தணிக்கையில் 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது  வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அதிக வசூல் செய்வதாகவும் விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை என்றும் புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் விதமீறலில் ஈடுபட்ட 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story