சென்னை ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி


சென்னை ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 21 April 2022 9:12 AM GMT (Updated: 2022-04-21T14:42:16+05:30)

10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

 சென்னை ,

சென்னை ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

ஏற்கனவே 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 7 பேருக்கு லேசான தொற்று அறிகுறி  உறுதி செய்யப்பட்டுள்ளது,

இதனால் ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  

இதனை தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில்கொரோனா  பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் ,ஐஐடி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 

Next Story