"டீ விற்றதை நம்பியவர்கள், நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்" - மோடி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 23 April 2022 4:24 PM IST (Updated: 23 April 2022 4:24 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி குறித்து விமர்சித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

பிரதமர் மோடி குறித்து விமர்சித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

அந்தப் பதிவில் பிரகாஷ்ராஜ், 'அவர் டீ விற்றதை நம்பியவர்கள், நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்' என்று கூறியுள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story