பள்ளி வகுப்பறையில் ராகிங் - 5 மாணவர்கள் இடை நீக்கம்


பள்ளி வகுப்பறையில் ராகிங் - 5 மாணவர்கள் இடை நீக்கம்
x
தினத்தந்தி 26 April 2022 6:42 PM IST (Updated: 26 April 2022 6:42 PM IST)
t-max-icont-min-icon

வகுப்பறையில் மாணவர்களை ராகிங் செய்த 5 மாணவர்களை தற்காலிக இடைநீக்கம் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்

செங்கம்,

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலர் சக மாணவர்களை அடித்து நடனமாட சொல்லியும்,  சக மாணவர்களை அடித்தும் ராகிங் செய்த வீடியோ சமூக   வலைதளங்களில்  வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்நிலையில் , செங்கம் அரசுப்பள்ளி வகுப்பறையில் மாணவர்களை ராகிங் செய்த ,5 மாணவர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . மாணவர்களை தற்காலிக இடைநீக்கம் செய்து  மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் 

Next Story