தஞ்சை தேர் விபத்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தஞ்சை தேர் விபத்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 27 April 2022 4:30 PM IST (Updated: 27 April 2022 4:30 PM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தஞ்சை,

தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்வகளின்  உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  

அப்பர் குருபூஜையையொட்டி சென்ற சப்பரத்தின் மீது மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story