ஏனாமை சேர்ந்தவருக்கு கொரோனா
தினத்தந்தி 28 April 2022 11:50 PM IST (Updated: 28 April 2022 11:50 PM IST)
Text Sizeஏனாமை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 238 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் ஏனாமை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது ஒருவர் ஆஸ்பத்திரியிலும், 7 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 236 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 696 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 237 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 79 ஆயிரத்து 733 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire