கல்லூரி ஷிப்ட் முறையில் மாற்றம் ? - அமைச்சர் பொன்முடி தகவல்


கல்லூரி ஷிப்ட் முறையில் மாற்றம் ? - அமைச்சர் பொன்முடி தகவல்
x
தினத்தந்தி 29 April 2022 4:27 PM IST (Updated: 29 April 2022 4:27 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரிகளில் ஷிப்ட் முறையை மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் .

சென்னை 

கல்லூரிகளில் ஷிப்ட் முறையை மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி சட்டப்பேரவையில் இன்று தெரிவித்துள்ளார் .

பெண் கல்வியை ஊக்குவிக்க காலையில் மாணவிகளுக்கும், மாலையில் மாணவர்களுக்கும் வகுப்புமுறையை மாற்ற  அரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் 

Next Story