புனித நீராட குவிந்த பக்தர்கள்


புனித நீராட குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 1 May 2022 1:00 AM IST (Updated: 1 May 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

ராமேசுவரம்
சித்திரை மாதத்தின் சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள் கூட்டம்.

Next Story