தமிழகத்தில் மே 3 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு


கோப்பு படம் (பிடிஐ)
x
கோப்பு படம் (பிடிஐ)
தினத்தந்தி 1 May 2022 8:19 PM IST (Updated: 1 May 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம், புதுச்சேரியில் மே 3 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக்த்தில் மே 3 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று  தலைமை காஜி  முப்தி முகம்மது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார். ஷவ்வால் பிறை இன்று தென்படாததால் மே 3 ஆம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்துள்ளார். 


Next Story