மாநில செய்திகள்
இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2024 4:12 PM ISTதி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 4:08 PM ISTமோசமான வானிலை: தூத்துக்குடி - சென்னை, பெங்களூரு விமானங்கள் ரத்து
மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
14 Dec 2024 3:53 PM ISTதாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது.
14 Dec 2024 3:07 PM ISTதூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் - நோயாளிகள் அவதி
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
14 Dec 2024 2:50 PM ISTஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கிற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Dec 2024 2:12 PM ISTதென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கனமழை பாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.
14 Dec 2024 1:51 PM ISTதமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2024 1:35 PM ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
14 Dec 2024 1:21 PM ISTகுற்றாலம் மலையில் இருந்து அடித்து வரப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு
குற்றாலம் மலையில் இருந்து அடித்து வரப்பட்ட மூன்று வயது குட்டி யானை உயிரிழந்தது.
14 Dec 2024 12:54 PM ISTமனதில் பட்டதை பேசக்கூடியவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
14 Dec 2024 12:29 PM ISTபட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஆணைகள் வழங்காத மர்மம் என்ன? - ராமதாஸ் கேள்வி
பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 Dec 2024 12:00 PM IST