மாநில செய்திகள்
முல்லைப்பெரியாறு அணைக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி
கேரள வனத்துறை கட்டுமான பொருட்களை குமுளி வழியாக முல்லைப்பெரியாறு அணை நோக்கி கொண்டு சென்றனர்.
14 Dec 2024 1:30 AM ISTடாக்டர் ராமதாஸ் எழுதிய'போர்கள் ஓய்வதில்லை' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது
புத்தகத்தின் முதல் படியை வி.ஜி.பி. குழும நிறுவனங்களின் தலைவர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக்கொள்கிறார்.
14 Dec 2024 12:33 AM ISTதிண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து: ஓ. பன்னீர் செல்வம் வேதனை
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 12:15 AM ISTசென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டம்- ரூ.168 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து
மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
13 Dec 2024 10:33 PM ISTமருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை உறுதி செய்ய வேண்டும் - கமல்ஹாசன்
மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .
13 Dec 2024 10:21 PM IST'ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல' - தமிமுன் அன்சாரி
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றது அல்ல என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 9:48 PM IST'ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது' - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
வைக்கத்தில் பெரியார் நினைவிடம் திறந்துவைத்து குறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
13 Dec 2024 9:34 PM IST'ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்' - நெல்லையில் ஆய்வு செய்த பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
13 Dec 2024 9:27 PM ISTமழையால் பயிர்கள் பாதிப்பு: உரிய நிவாரணம் தேவை - எடப்பாடி பழனிசாமி
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
13 Dec 2024 8:40 PM ISTவெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
13 Dec 2024 8:30 PM ISTஎந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?
கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 7:56 PM ISTஅடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு... கரையோர மக்கள் வெளியேற்றம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரப் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
13 Dec 2024 6:49 PM IST