சென்னையில் ஓட்டல்களுக்கு நாளை மறுநாள் காலை விடுமுறை


சென்னையில் ஓட்டல்களுக்கு நாளை மறுநாள் காலை விடுமுறை
x
தினத்தந்தி 3 May 2022 3:34 PM IST (Updated: 3 May 2022 3:34 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நாளை மறுநாள் ஓட்டல்களுக்கு காலை மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5-ம் தேதி 39-வது வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது . 

இதனால் தமிழக வணிகர் விடியல் மாநாடாக திருச்சியில் நடைபெற உள்ளது

இந்நிலையில்  வணிகர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நாளை மறுநாள் ஓட்டல்களுக்கு  காலை மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது 
என  சென்னை ஓட்டல்கள் சங்கம் செயலாளர் ராஜ்குமார் தகவல் தெரிவித்துள்ளார் 

Next Story