தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2022 10:29 PM IST (Updated: 4 May 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர் அருகே அரியூர் பிள்ளையார்கோவில் வீதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம். இவருடைய 2-வது மகன் மூர்த்தி (வயது 27). மது குடிக்கும் பழக்கமுடைய இவர் அவ்வப்போது பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு சொத்து தொடர்பாக பெற்றோரிடம் தகராறு செய்தார். பின்னர் சமையல் அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது   குறித்த  புகாரின்பேரில்  வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story