ரகளையில் ஈடுபட்டவர் கைது


ரகளையில் ஈடுபட்டவர் கைது
x
தினத்தந்தி 8 May 2022 10:47 PM IST (Updated: 8 May 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

உழவர்கரையில் தனியார் மதுபான கடை அருகே குடிபோதையில் ஒருவர் ரகளையில் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மேரி உழவர்கரை தனியார் மதுபான கடை அருகே குடிபோதையில் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற ரெட்டியார்பாளையம் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர், அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (வயது 47) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story