இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்...!


இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்...!
x
தினத்தந்தி 9 May 2022 10:35 AM IST (Updated: 9 May 2022 10:35 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் விசைப்படகு மீனவர்கள் சார்பாக இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் சிறை பிடிக்கப்பட்ட படகுகளை விடுதலை செய்யவும், மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையை கண்டித்து கோஷங்கள் எழுப்பி
மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 


Next Story