மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை எப்போது?- அமைச்சர் பொன்முடி பதில்


மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை எப்போது?- அமைச்சர் பொன்முடி பதில்
x
தினத்தந்தி 11 May 2022 5:50 PM IST (Updated: 11 May 2022 5:50 PM IST)
t-max-icont-min-icon

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார் .

 சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்தார் ,

 உயர் கல்வி உறுதித்திட்டம் மூலம் ,மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என கேள்வி கேட்கபட்டது அதற்க்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது ;

பெண்களுக்கான உயர் கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம்  ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி  தெரிவித்தார்.


Next Story