மாநில செய்திகள்

பப்ஜி மதன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Babji Madan's bail plea postponed

பப்ஜி மதன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

பப்ஜி மதன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
பப்ஜி மதன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,

பப்ஜி விளையாட்டை ஆன்லைனில் ஆபாசமாக பேசி விளையாடி, சிறுவர்களை தவறான பாதைக்கு இழுத்து செல்வதாக பப்ஜி மதன் என்பவர் மீது போலீசில் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன. இதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த ஆண்டு அவரை கைது செய்தனர். பின்னர், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து பப்ஜி மதன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த மாதம் போலீஸ் கமிஷனரின் உத்தரவை ரத்து செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டுறவு சங்கத் தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்ததற்கு தடை
கூட்டுறவு சங்கத் தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்ததற்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு.
2. கலவரத்தில் ஈடுபடுவோரை சுட்டுத்தள்ள ராணுவத்துக்கு உத்தரவு: இலங்கை அரசு அதிரடி
இலங்கையில் கலவரத்தில் ஈடுபடுவோரை சுட்டுத்தள்ள ராணுவத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.
3. கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஆபாச பேச்சு, நடனங்கள் இருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனையுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4. விசாரணைக்கு வருபவர்களை துன்புறுத்தக்கூடாது போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
புகார் மீதான விசாரணைக்கு ஆஜராகும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என்று தமிழ்நாடு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவருக்கு சிறையில் முதல் வகுப்பு
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவருக்கு சிறையில் முதல் வகுப்பு ஐகோர்ட்டு உத்தரவு.