தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைவு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைவு
x
தினத்தந்தி 13 May 2022 5:02 AM GMT (Updated: 2022-05-13T10:32:55+05:30)

தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைவு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்துள்ளது.

சென்னை,

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிவை கண்டு வருகின்றன.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.59 குறைந்து ரூ.4,764-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது

அதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து 63.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 63,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story