24 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது


24 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
x

24 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது

மதுரை

பேரையூர்

சேடப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் கம்மாளபட்டியை சேர்ந்த ஆனந்து(வயது 21), ஆனந்தகுமார்(28) சேதுராமன் மற்றும் சேதுராமன் மகன் அஜித் ஆகியோர் விற்பனை செய்வதற்காக 24 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தனர். ரோந்து சென்ற போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தும், கஞ்சா விற்பனை செய்த ரூ.400 மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றையும், பறிமுதல் செய்தனர். மேலும் ஆனந்து மற்றும் ஆனந்த குமாரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story