25-ந்தேதி மின்நிறுத்தம்


25-ந்தேதி மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடுவூர், கோவில்வெண்ணி பகுதிகளில் 25-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

வடுவூர் மற்றும் கோவில்வெண்ணி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 25-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான வடுவூர், சாத்தனூர், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, நகர், காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலபூவனூர், நத்தம், ஆதனூர், சோனாப்பேட்டை, கொட்டையூர், அம்மாபேட்டை, கருப்பமுதலியார்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம்,சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூர், சேர்மாநல்லூர், முனியூர், அவளிவநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் க.பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.


Next Story