பெரம்பலூரில் 26 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை


பெரம்பலூரில் 26 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை
x

பெரம்பலூரில் 26 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. யாரும் குணமாகவும் இல்லை. மாவட்டத்தில் தற்போது 26 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 35 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story