மாநில செய்திகள்


தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் எதிர்பார்க்கும் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் - ஸ்டாலின்

தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் எதிர்பார்க்கும் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நளினி கடிதம்

விடுதலை தொடர்பான உத்தரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும்போது ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில் நளினி குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பம்: 25ம் தேதி முதல் விநியோகம் என அறிவிப்பு

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு வரும் 25ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் : கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

திமுக சொல்பவரே பிரதமராக வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு

சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார்.

திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் -மு.க.ஸ்டாலின்

மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மறைந்த அதிமுக எம்.பி எஸ்.ராஜேந்திரன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி

மறைந்த அதிமுக எம்.பி எஸ்.ராஜேந்திரனின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர்.

1998-ல் ஜெயலலிதா அமைத்தது போல தேசநலன் காக்கும் வெற்றிக்கூட்டணியை உருவாக்கியுள்ளோம் - அ.தி.மு.க

1998-ல் ஜெயலலிதா அமைத்தது போல தேசநலன் காக்கும் வெற்றிக்கூட்டணியை உருவாக்கியுள்ளோம் என அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளனர் .

சாலை விபத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பலி

சாலை விபத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உயிரிழந்தார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 காசுகளும் உயர்ந்துள்ளன.

மேலும் மாநில செய்திகள்

5

News

2/24/2019 4:51:31 AM

http://www.dailythanthi.com/News/State/3