3 மாடுகள் திடீர் சாவு


3 மாடுகள் திடீர் சாவு
x

3 மாடுகள் திடீர் சாவு

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம்வடக்கு சின்னகருப்பணன் சந்து பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (36). இவர் ஒரு பசுமாடு, 2 காளை கன்றுகுட்டியை வளர்த்து வந்தார். இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற 3 மாடுகளும் பரிதாபமாக இறந்துபோனது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோடீஸ்வரன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.


Next Story