அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா


அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா
x

அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரும் குணமாகவில்லை. மாவட்டத்தில் தற்போது 18 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 137 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story