குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது


குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது
x

குண்டர் சட்டத்தில் 3 ேபரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்


அருப்புக்கோட்டை பகுதியில் திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த பெரியசாமி என்ற அழகர் (வயது24), வீரமணி (27), சக்திவேல் (24) ஆகிய 3 பேரையும் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் மேகநாதரெட்டி அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி பந்தல்குடி போலீசார் மேற்படி 3 பேரையும் குண்டர்தடுப்புச்சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.



Related Tags :
Next Story