6 மூடை குட்கா புகையிலையுடன் 3 பேர் கைது


6 மூடை குட்கா புகையிலையுடன் 3 பேர் கைது
x

6 மூடை குட்கா புகையிலையுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சொக்கலிங்கபுரத்தில் சாகுல் ஹமீது (வயது43), மதுரை கீழபனங்காடியை சேர்ந்த பாலமுருகன் (36), விரகனூரை சேர்ந்த முருகன் (42) ஆகியோரை பிடித்து 6 மூடை குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கார், மோட்டார் சைக்கிள், ெசல்போன்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story