கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது


கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2022 1:00 AM IST (Updated: 29 Sept 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

3 பேர் கைது

ஈரோடு

ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வில்லரசம்பட்டி வாய்க்கால்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு கஞ்சா விற்ற ஈரோடு கவுண்டச்சிபாளையம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது 40), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தனபால் (வயது 32) மற்றும் ஈரோடு கரட்டங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் உடை உள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story