கஞ்சா விற்ற சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

கஞ்சா விற்ற சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
x

கஞ்சா விற்ற சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

தஞ்சாவூர்

ஒரத்தநாட்டை அடுத்துள்ள கண்ணுகுடியில் உள்ள ஒரு மளிகை கடை முன்பு அதே பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன், சிவா (வயது23), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் கஞ்சா விற்றனர். அவர்கள் 3 பேரையும் பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் நேற்று பிடித்தனர். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 ேபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story