பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஆலடி சாலை பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 39), முல்லை நகர் சுகாதர் (35), வீரபாண்டியன் தெரு ரஹமத்துல்லா (40) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story