கஞ்சா விற்ற 4 பேர் கைது


கஞ்சா விற்ற 4 பேர் கைது
x

கஞ்சா விற்ற 4 பேர் கைது

மதுரை


மதுரை கீரைதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானபோஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியில் சேர்ந்த மணிகண்டன்(வயது 22), மணிமாறன், முத்துபாண்டி, நவீன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 3 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story