3 பெண்கள் உள்பட 4 பேர் கைது
3 பெண்கள் உள்பட 4 பேர் கைது
விருதுநகர் அருகே அக்ரஹாரப்பட்டி பாலத்தின் கீழே உள்ள பட்டாசு கடையின் பின்புறம் செங்கமலபட்டியை சேர்ந்த சீனிவாசன் (வயது 45), சூலக்கரையைச் சேர்ந்த அய்யம்மாள்(53), பட்டம்புதூரைச் சேர்ந்த ஈஸ்வரி(45), சுகந்தி(32) ஆகிய 4 பேரும் அனுமதியின்றி பட்டாசுகளை அட்டைப்ெபட்டியில் நிரப்பி கொண்டு இருந்தனர். அப்பகுதியில் ரோந்து சென்ற வச்சக்காரப்பட்டி போலீசார் அவர்களிடமிருந்த பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire