மதுபானம் விற்ற 4 பேர் கைது


மதுபானம் விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2023 1:30 AM IST (Updated: 10 July 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

சிறுமலையில் மதுபானம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா மற்றும் போலீசார் நேற்று சிறுமலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுபானம் விற்ற சிறுமலை அண்ணாநகரை சேர்ந்த சுரேஷ் (வயது 31), பால்பாண்டி (27), லட்சுமணன் (32), கூடலிங்கம் (42) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 41 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story