மஞ்சள் காமாலை நோயால் 40 பேர் பாதிப்பு


மஞ்சள் காமாலை நோயால் 40 பேர் பாதிப்பு
x

நெல்லை டவுனில் மஞ்சள் காமாலை நோயால் 40 பேர் பாதிப்பு

திருநெல்வேலி

நெல்லைL

நெல்லை டவுன் பெரிய தெருவைச் சேர்ந்த ஒரு சிறுமி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதைப்போல் அந்தப்பகுதியில் 40-க்கும் மேற்பட்டவர்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லை மாநகர நகர்நல அலுவலர் ராஜேந்திரன் ஏற்பாட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.


Next Story