மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x

மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

வடகாடு

வடகாடு அருகே குரும்பிவயல் பகுதியில் வடகாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது குரும்பிவயல் அக்னி ஆறு பகுதிகளில் இருந்து 5 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர். போலீசார் நிற்பதை பார்த்தவுடன் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து 5 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story