சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது


சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது
x

சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

அலங்காநல்லூர்,

பாலமேடு பகுதியில் சேவல் சண்டை போட்டிகள் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாலமேடு போலீசார் சென்று ஒரு தென்னந்தோப்பு பகுதியை சுற்றி வளைத்து சேவல் சண்டை நடத்தியதாக 5 பேரை கைது செய்தனர். மேலும் பணம் வைத்து அலங்காநல்லூர் பகுதியில் சீட்டு விளையாடிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story