5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
அருப்புக்கோட்டையில் கூட்டு பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சீனிவாசன், ஜெயக்குமார், ராம்குமார், பிரபாகரன் என்ற போராளி, விஜய் ஆகிய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரை செய்ததின்பேரில் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார். அதன் பேரில் 5 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire