அரியலூரில் கொரோனாவுக்கு 6 பேர் சிகிச்சை


அரியலூரில் கொரோனாவுக்கு 6 பேர் சிகிச்சை
x

அரியலூரில் கொரோனாவுக்கு 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 10-வது நாளாக நேற்றும் கொரோனாவிற்கு யாரும் பாதிக்கப்படவும் இல்லை. நேற்று சிகிச்சையில் இருப்பவர்களில் யாரும் குணமாகவும் இல்லை. மாவட்டத்தில் தற்போது 6 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 57 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story