கஞ்சா விற்ற 7 பேர் சிக்கினர்


கஞ்சா விற்ற 7 பேர் சிக்கினர்
x

போடியில் கஞ்சா விற்ற 7 பேரை போலீசாா் கைது செய்தனர்

தேனி

போடி நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போடி புதூர் வேட்டவராயன் கோவில் அருகே கஞ்சா விற்ற போடி டி.வி.கே.கே. நகரை சேர்ந்த முத்துராசு (வயது 25), புதூரை சேர்ந்த வினோத் குமார் (27), மயிலாடும்பாறையை சேர்ந்த பாலமுருகன் (27), ஜெகன் (27) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவா்களிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story