74 கிலோ தின்பண்டங்கள் பறிமுதல்


74 கிலோ தின்பண்டங்கள் பறிமுதல்
x

74 கிலோ தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த கடைகளில் விற்கப்பட்ட தின்பண்டங்களில் காலாவதி தேதி, தயாரிப்பு தேதி குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு விற்கப்பட்ட 744 கிலோ தின்பண்டங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நிறுவனங்களுக்கும், கடைக்காரர்களுக்கும் எச்சரிக்கை நோட்டீசு வழங்கினர்.


Next Story