கஞ்சா விற்ற 8 பேர் சிக்கினர்


கஞ்சா விற்ற 8 பேர் சிக்கினர்
x

மதுரை பகுதிகளில் கஞ்சா விற்ற 8 பேர் சிக்கினர்

மதுரை


மதுரை அவனியாபுரம், திடீர்நகர், எஸ்.எஸ்.காலனி, செல்லூர், புதூர் போலீசார் மாநகரின் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா விற்று கொண்டிருந்த 8 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story