800 அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயணம்
800 அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயணம் சென்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2-வது கட்டமாக விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஆகிய யூனியன் பகுதிகளில் இருந்து 800 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கல்வி பயணமாக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உயர் கல்வி நிறுவனங்களை பார்வையிட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பயணம் மேற்கொள்ளும் மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் ஜெயசீலன் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire