குறைதீர்வு முகாமில் 85 மனுக்கள் பெறப்பட்டன


குறைதீர்வு முகாமில் 85 மனுக்கள் பெறப்பட்டன
x

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு முகாமில் 85 மனுக்கள் பெறப்பட்டன.

வேலூர்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பெறப்பட்ட 85 மனுக்களில் சில மனுக்கள் அதற்குரிய பிரிவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

முகாமில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், சேகர், குணசேகரன், துணை போலீஸ


Next Story