தண்டராம்பட்டில் 9-ந்தேதி மின்நிறுத்தம்


தண்டராம்பட்டில் 9-ந்தேதி மின்நிறுத்தம்
x

தண்டராம்பட்டில் 9-ந்தேதி (வியாழக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் 9-ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தண்டராம்பட்டு, ராதாபுரம், தாழனோடை, தென்முடியனூர் ஆகிய கிராமங்களிலும் மற்றும் தானிப்பாடி, சாத்தனூர், கொட்டையூர், மலையனூர் செக்கடி மற்றும் பெருங்குளத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த கிராமங்களிலும் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற் பொறியாளர் ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.


Next Story