பெட்டிக் கடையில் புகையிலை விற்றவர் மீது வழக்கு


பெட்டிக் கடையில் புகையிலை விற்றவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே பெட்டிக் கடையில் புகையிலை விற்றவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மணல்மேடு போலீசார் மணல்மேடு அருகே உள்ள மல்லியக் கொல்லை பகுதியில் பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர். அப்போது செல்லத்துரை என்பவரது பெட்டிக்கடையை சோதனை செய்ததில் 4 பாக்கெட்டுக்கள் ஹான்ஸ் பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story