தம்பியை வெட்டிய வாலிபர் மீது வழக்கு


தம்பியை வெட்டிய வாலிபர் மீது வழக்கு
x

தம்பியை வெட்டிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது 17 வயதான தம்பியிடம் மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தம்பியை அரிவாள்மனையால் வெட்டி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story