உப்பு-கோலப்பொடியால் வரையப்பட்ட செஸ் அட்டை


உப்பு-கோலப்பொடியால் வரையப்பட்ட செஸ் அட்டை
x

உப்பு-கோலப்பொடியால் செஸ் அட்டை வரையப்பட்டது.

பெரம்பலூர்

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உப்பு மற்றும் கோலப்பொடியை கொண்டு தத்ரூபமாக செஸ் அட்டையை மாணவிகள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story